
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1, யார் தி.மு.க-வின் B TEAM..? - செங்கோட்டையன் பரபரப்பு
தொண்டர்களின் கருத்துக்களை வலியுறுத்தி இருமுறை எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன் 2026ம் ஆண்டு பிறகு வெற்றி பெறவில்லை என்றால் ஏன் ஒருங்கிணைப்பு குறித்து சொல்லவில்லை என்று கருத்து வரும் என்று வரும் என சொன்னேன்ஒரு மாதம் ஒன்றை மாதம் எடுத்து கொள்ளலாம் என்று சொன்னேன் ஆனால் 10நாட்கள் கெடு என்று செய்தி வெளியானது நாடாளுமன்ற தேர்தலில் படும் தோல்வி10தொகுகியில் மூன்றாம் இடம் இரு தொகுதியில் நான்காம் இடம் பிடிதேதோம் ஜெயலலிதா சொன்னது போல இந்த இயக்கம் நூறாண்டுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து சொன்ன அடிப்படையில் எனது கட்சி பதவி பறிக்கப்பட்டது