
திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
3000 ரூபாய் பொங்கல் பரிசு என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வேலை தனக்கு மட்டுமே சாதகமாகவும் லாபமாகவும் நடக்கக்கூடிய செயலை மட்டுமே திமுக செய்யும்,என்று விமர்சித்தார். பொங்கலுக்கு ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்... 3000 ரூபாய் மக்களுக்கு கொடுத்துவிட்டு 2000 ரூபாய் அவர்கள் எடுத்து செல்வார்கள் என்றும் கடுமையாக சாடினார்.