
"கவாச்" பாதுகாப்பு அமைப்பு இருக்கா? ரயில்வேயிடம் கனிமொழி கேள்வி.. அப்படினா என்ன?
"கவாச்" (Kavach) என்பது இந்திய ரயில்வே துறையின் "Train Collision Avoidance System" ஆகும். இது ஒரு உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு. இது ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.