விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இல்லை.. விஜய்யை கடுமையாக அட்டாக் செய்து பேசிய கருணாஸ்

Share this Video

தவெக தலைவர் விஜய் மக்களுக்கானவரா? அரசியல் என்பது மக்களுக்கானது. அப்படி அரசியலில் இருப்பவர்கள் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு சென்றிருக்க வேண்டும். விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இல்லை விஜய்யை கடுமையாக அட்டாக் செய்து பேசிய கருணாஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video