தேர்தலில் எடப்பாடி வெற்றி பெறுவதே கடினம் அரசியல் செய்வது சுயநலத்திற்காக தான் - கருணாஸ் பரபரப்பு

Share this Video

எடப்பாடி பழனிச்சாமி அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்ப்பேன் எனக்கு வேஷம் போடத் தெரியாது அவரிடம் நன்றி விசுவாசம் உன்மை எதையும் எதிர்பார்க்க முடியாது அவரைப் பற்றி தெரியும் என்றார். வரும் தேர்தலில் எடப்பாடி வெற்றி பெறுவதே கடினம் கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று கூறினார் எடப்பாடி அரசியல் செய்வது சுயநலத்திற்காக தான் என்றார்

Related Video