
கருணாநிதி மகன் மு.க முத்துக்கும், ஆகாஷ் பாஸ்கரனுக்கும் என்ன தொடர்பு? முழு விவரம் இதோ !
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகனும், முன்னாள் நடிகருமான மு.க. முத்து, 77 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.