கலைஞரின் 102 பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு உள்ளோம்! மா.சுப்பிரமணியன் பேட்டி

Share this Video

சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு உள்ளோம், மதுரையில் நடைபெற்ற பொதுக் குழுவில் கலைஞர் 102 என்று மாநில முழுவதும் 102 நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அதில் சென்னை தெற்கு மாவட்டத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்டமும், ஆசியாவின் மிகப்பெரிய வணிகத்தளமான கோயம்பேடு காய்கறி அங்காடி பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க உள்ளோம் - மா.சுப்பிரமணியன் பேட்டி

Related Video