
தமிழ்நாட்டின் கட்டமைப்பை கட்டி எழுப்பிய சிற்பி கலைஞர் ! வைரமுத்து பேச்சு !
நினைவு நாளில் மட்டும் அல்ல எல்லா நாட்களிலும் கலைஞர் நினைக்கப்பட வேண்டியவர் தான் . தமிழ்நாட்டின் கட்டமைப்பை கட்டி எழுப்பிய சிற்பி கலைஞர் . மேலும் பேசிய வைரமுத்து அவர்கள் மதத்தை விட ஜாதி என்ற அமைப்பு தான் இந்த நாட்டில் வேரூன்றி இருக்கிறது இதை மாற்ற வேண்டும் என்று வைரமுத்து பேசியுள்ளார்