தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்!மத்திய அரசுக்கு கனி மொழி வலியுறுத்தல்!

Share this Video

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு, இலங்கை அரசாங்கத்திடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தினார்.

Related Video