
தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
திமுக மகளிர் மாநாடு வரும் யாராக இருந்தாலும் பாதுகாப்பாக வந்து செல்ல குடிநீர், மருத்துவ முகாம், வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . சரியான நேரத்தில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் அதற்க்கான பணிகளை செய்து வருகிறோம். என தெரிவித்தார்.