
MP கனிமொழி அவர்கள் கல்விக்கு பணம் தர மறுக்கிறார்கள் என்று கூறியது தவறு ! அண்ணாமலை பேட்டி !
பாஜக கல்விக்கு பணம் தர மறுக்கிறார்கள் என்று MP கனிமொழி அவர்கள் கூறியது தவறு . நாங்கள் எங்கயும் கல்விக்கு பணம் இல்லை சொல்லவில்லை .கல்விக்கு அணைத்து உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறோம் .இதில் கனிமொழி அவர்கள் குற்றம் சொல்லுவது தவறு என்று சென்னை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் .