அணு ஆயுதத்தால் இந்தியாவை பாகிஸ்தானால் அச்சுறுத்த முடியாது ரஷ்யாவில் அடித்து கூறிய கனிமொழி

Share this Video

கனிமொழி எம்பி பேசியதாவது, "இந்தியா-பாக் மோதல் குறித்த நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் அணுசக்தி நாடு, அது அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் உண்மையை தெளிவுப்படுத்த விரும்பினோம். அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்கிற செய்தியை நாங்கள் சொல்ல விரும்பினோம். இந்தியா நேர்மைக்காகவும், அமைதிக்காகவும் தொடர்ந்து போராடும். தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக ஒன்று நிற்போம்" என்று கூறியுள்ளார்.

Related Video