சினிமாவை தாண்டி அரசியலில் அடுத்த அடி...எம்பியாக பதவியேற்ற கமல்ஹாசன் ! குவியும் வாழ்த்துகள்

Share this Video

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருக்கும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்வேன் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமலஹாசன். பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு திமுக தயவால் தற்போது எம்பியும் ஆகிவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video