புலிக்கு எதற்கு பொன்னாடை? திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ! கமல்ஹாசன் பேச்சு

Share this Video

திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் பேசிய கமல்ஹாசன் பேசுகையில் ...புலிக்கு எதற்கு பொன்னாடை ..நான் அவரை அரவணைத்ததே போதும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் .. மேலும் பேசிய அவர் சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனம் என்று பேசினார்

Related Video