
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது - கேரளாவில் கமல்ஹாசன் பேட்டி
தமிழிலிருந்துதான் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உருவாகின என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருந்தார். இக்கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இதற்காக மன்னிப்பு கோர முடியாது என கமல் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
Related Video
Now Playing
Now Playing