
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிய கமல்ஹாசன்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த ஜெயகொண்டான் கோகிலாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் கல்விப் பயிலும் அரசு பேருந்து நடத்தும் மகள் சோபியா அவர்களை கமலஹாசன் தொலைபேசியில் பாராட்டினார்.