
காவல்துறை கிட்டயே நீதி இல்ல - ISP கட்சி தலைவர் Ramkumar Opensup Interview
இந்திய சுயராஜ் கட்சியின் தலைவர் ராம்குமார் அவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவல்துறை அதிகாரிகளையும் மக்களுக்கு எதிராக மாறாக நடக்கும் பாஜக அரசுகளை பற்றியும் இந்திய சுபராஜ் கட்சியின் தலைவர் ராம்குமார் கொடுக்கும் பேட்டி