
என் குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான்..! இதற்காக எந்த எல்லைக்கும் போவேன் - ஜாய் கிரிசில்டா
குழந்தைக்கும் இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. இன்னைக்கு என்னையும், குழந்தையையும் நீதிமன்ற வாசலில் நிற்க வைத்து விட்டார். காசு, பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம், தவறு செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.என் குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான்..! இதற்காக எந்த எல்லைக்கும் போவேன்