சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

Share this Video

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 481 நகைகளில் 290 நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.மீதமுள்ள நகைகள் மற்றும் நில ஆவணங்களும் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளன.

Related Video