பாஜக ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை ....கடம்பூர் ராஜூ பேச்சால் சலசலப்பு !

Share this Video

1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். பாஜகவின் ஆட்சியைக் கவிழ்த்ததால், திமுக கூட்டணி 14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Video