Jallikattu | புதுக்கோட்டை மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி!அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்!

Velmurugan s  | Published: Mar 16, 2025, 7:00 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்களபுரத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தமிழக அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர் . வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Video Top Stories