முதலமைச்சர் உங்களுக்கு மாமாவா? சினிமாவில் இப்படி எல்லாம் பேசுங்க அண்ணாமலை ஆவேசம்

Share this Video

தவெக தலைவர் விஜயின் மதுரை மாநாடு குறித்து தமிழ்நாடு பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டிமுதலமைச்சரை Uncle என மேடையில் விஜய் சொல்லலாமா? திமுக-வினர் விஜயை Boomer என்று சொன்னால் அவர் மனது புண்படும்தானே? தாய்மாமன் என்ற வார்த்தையெல்லாம் யோசித்து பயன்படுத்த வேண்டும்

Related Video