காவல்துறையினரை மன்னிக்கவே முடியாது! Minister Ponmudi தான் காரணமா? Anbumani குற்றச்சாட்டு !
விழுப்புரம் மாவட்டம் அரசூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், போராட்டக்காரர்களைப் பழிவாங்கும் நோக்கில் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் உச்சம் தான் அதிகார வர்க்கத்தின் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.