ரெட் ஜெயண்ட் CEO-வாக இன்பநிதி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல் உண்மை என்ன ?

Share this Video

இன்பநிதி பற்று மேலும் முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்பநிதி பொறுப்பேற்று உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. தன் தந்தையைப் போல இன்பநிதியும் சினிமா படங்களை தயாரிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இன்பநிதி பொறுப்பேற்ற பின் அவர் தயாரிக்க உள்ள படம் பற்றிய அப்டேட் ஒன்றும் கசிந்துள்ளது.

Related Video