அரசாங்கத்தின் அறிவுரையை கேட்டதற்காக எங்களுக்கு தண்டனையா ? ஆ.ராசா கேள்வி !

Share this Video

மக்கள் தொகை குறைங்க சொன்னது அரசாங்கம் .அரசாங்கத்தின் அறிவுரையை கேட்டதற்காக எங்களுக்கு தண்டனையா ? அமித்ஷாவும் மோடியும் உண்மையை சொல்லுவதில்லை பொய் பேசிக்கொண்டிருக்கின்றனர் .என்று செய்தியாளர் சந்திப்பில் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார் .

Related Video