எடப்பாடி ஒரு தலையாட்டி பொம்மை.. அமித்ஷாவும் மோடியும் இவரை ஆட்டி வைக்கிறார்கள்

Share this Video

மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய தஞ்சாவூர் பொம்மையாகத்தான் இவ்வளவு காலம் செயல்பட்டு இருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். அப்படிப்பட்டவர் கம்யூனிஸ்டுகள் போராடவில்லை என்று குற்றம் சாட்டி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

Related Video