கவின் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் செய்த கட்ட பஞ்சாயத்து....இது ஏற்புடையது அல்ல ! திருமாவளவன் பேட்டி.!

Share this Video

கவின் கொலை வழக்கு., இன்ஸ்பெக்டர் கட்ட பஞ்சாயத்து செய்துள்ளார்.., இது ஏற்புடையது அல்ல, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி.!

Related Video