அரசு மதுபான கடையை அகற்றக்கோரி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Share this Video

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள மதுபான கடையில் மாற்றம் செய்து வேண்டும் அந்த பகுதியில் இந்திய மருத்துவ சங்கத்தின் கட்டிடம் உள்ளது அந்த பகுதியில் மது பிரியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்து வருகின்றனர் இதன் காரணமாக தினமும் சண்டை சச்சரவு ஏற்பட்டு வருகிறது ம இந்த பகுதியில் இருந்து மதுபான கடையை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது

Related Video