தூய்மை பணியாளர்கள் இல்லையென்றால் நாடு அசிங்கம் ஆகிவிடும் ! பிரேமலதா விஜயகாந்த் பேச்சு !

Share this Video

தூய்மை பணியாளர்கள் இல்லையென்றால் நாடு அசிங்கம் ஆகிவிடும் . அவர்கள் போராட்டம் செய்து வைத்த கோரிக்கைகளை சரி செய்யாமல் ... வேறு வேறு திட்டங்களை சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் . முதலலைமச்சர் தூய்மை பணியாளர்கள் கேட்கும் கோரிக்கைகளை செய்து தர வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார் .

Related Video