Breaking News | பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு தலா ரூ.2 உயர்த்தியுள்ளது !

Velmurugan s  | Published: Apr 7, 2025, 7:00 PM IST

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு தலா ரூ.2 உயர்த்தியுள்ளது: வருவாய்த் துறை அறிவிப்பு . கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலால் வரி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Video Top Stories