
இந்தியா கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது...பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது ! செல்வ பெருந்தகை பேட்டி
இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது, எந்த சேதாரமும் இல்லை : வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி.