
சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டி முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் கோப்பை தட்டிச் சென்றனர்
சிறுவர்களுக்கான கபடி போட்டியில் மாணவர்கள் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தி மூன்று சுற்றுகள் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கபடி போட்டி பங்கேற்று இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு (10,001) பத்தாயிரத்தி ஒன்று மற்றும் பத்தடி உயரம் கொண்ட கோப்பை வேலூர் இளம் சிங்கம் அணியினர் பரிசை தட்டிச் சென்றனர். இரண்டாவது பரிசு (8,001) எட்டாயிரத்து ஓன்று மற்றும் எட்டடி உயரம் கொண்ட கோப்பை.ஒடுகத்தூர் அகரம் சிறுபுள்ளி அணியினர் பெற்று சென்றனர்.