கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும்!ஐஐடி இயக்குநர் காமகோடியின் சர்ச்சை பேச்சு!|Asianet News Tamil
சென்னை மாம்பலத்தில் உள்ள கோ-சோலையில் கடந்த 15ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்றிருந்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விழாவில் உரையாற்றியிருந்தார். அதில், ‘‘கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இது காய்ச்சலை கூட சரியாக்கும்’’ என்று கூறியிருந்தார்.இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.