தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டியது திமுக தான்! முதல்வருக்கு பதிலடி கொடுக்கும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் இருந்து எதையாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அது DMK (திமுக) தான் என்று கூறியுள்ள அண்ணாமலை, D - Dengue; M - Malaria; K - Kosu என DMK என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

First Published Sep 7, 2023, 4:27 PM IST | Last Updated Sep 7, 2023, 4:27 PM IST

தமிழ்நாட்டில் இருந்து எதையாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அது DMK (திமுக) தான் என்று கூறியுள்ள அண்ணாமலை, D - Dengue; M - Malaria; K - Kosu என DMK என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

Video Top Stories