
பல்வீர் சிங் ஐபிஎஸ் வழக்கில் அமுதா ஐஏஎஸ் மீது வழக்கு தொடர்வோம் - ஹென்றி திபேன் பேட்டி !
பல்வீர் சிங் ஐபிஎஸ் வழக்கில் அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் - மக்கள் கண்காணிப்பாக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் .காவல் சித்திரவதை தொடர்பான பல்வீர்சிங் ஐபிஎஸ் வழக்கை விசாரித்த பின்னரும் கூட, வழக்கு குறித்த அறிக்கையை இதுவரை வழங்காத அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் எச்சரிக்கை.