திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது !

Share this Video

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது..

Related Video