
கனமழை காரணமாக 1 ஏக்கர் பரப்பளவில் விளைச்சல் கண்டிருந்த செடிகள் சேதமானதால் விவசாயி வேதனை
காற்றுடன் பெய்த கனமழை காரணமாக - 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சல் கண்டிருந்த கொத்தவரைக்காய் செடிகள் அப்படியே முழுவதுமாக உடைந்து சேதமானதால் விவசாயி வேதனை அடைந்துள்ளார் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்