
H.Raja Speech
தமிழகத்தில் பொழுது போகவில்லை என்பதால், மொழி பிரச்சனையை முதல்வர் ஸ்டாலின் கையில் தூக்கிப் பேசிக் கொண்டு இருக்கிறார். இது போன்று பேசுவதற்கு தமிழக முதல்வருக்கு வெட்கம் இருக்காதா .ஹிந்தி உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால் உங்கள் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லித் தரக் கூடாது. உங்கள் தகப்பனார் கருணாநிதி சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார் தானே.முதலில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 1 முதல் 8 வரையில் உள்ள மாணவர்களை மாற்றுவதற்கு துப்பில்லை என்றால் எதற்கு அமைச்சராக இருக்க வேண்டும்? என்று கடுமையாக தாக்கி பேசிய பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா .