துணைவேந்தர் மாநாட்டை ஆளுநர் கூட்டியதை எதிர்த்து ஊட்டியில் பிடிகே கட்சியினர் சாலை மறியல்!

Share this Video

ஊட்டி ராஜ்பவனில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி பங்கேற்கும் தமிழ்நாடு துணைவேந்தர் மாநாட்டை தமிழக ஆளுநர் கூட்டியதை எதிர்த்து ஊட்டியில் பிடிகே கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான பிடிகே கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Related Video