பஸ் டிக்கெட்டில் குளறுபடி... புட்டு புட்டு வைத்த அரசு பேருந்து நடத்துநர்..! பரபரப்பு வீடியோ..
அரசு நடத்துனர் ஒருவர் பல முறை நாங்கள் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கை எடுக்க விலை இதனை தைரியமாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் பகுதி நடத்துனர்களுக்கு அளிக்க கூடிய டிக்கெட் புத்தகங்களில் தவறுகள் உள்ளதென என்று வேதாரண்யம் கிளையில் பணிபுரியும் நடத்துனர் ஒருவர் பல முறை நாங்கள் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கை எடுக்க விலை இதனை தைரியமாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.