
தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசு ! கிரீன் சிக்னல் வழங்கிய கோர்ட்...பணியாளர்களின் நிலை ?
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.