இது மட்டும் நடந்தால் தங்கம் விலை பொத்துனு விழும். வரலாற்றை பாருங்க! - ஆனந்த் சீனிவாசன்

Share this Video

ஆனந்த் சீனிவாசன் மிக எளிமையாக விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. தங்கம் விலை இப்படி இறங்கும் போது நிச்சயம் அதை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். உங்களிடம் ரூ.100, ரூ.200 தான் இருக்கிறது என்றால் கோல்ட் பீஸ் வாங்கலாம். அதையும் கொஞ்சம் கொஞ்சமாகவே வாங்க வேண்டும்

Related Video