காசாவில் மனிதாபிமான 'பிரேக்'! இந்த நேரத்துக்குள் சாப்பிட்டுகோங்க! என்ன நடக்கிறது ?

Share this Video

ராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தம், தற்போது ராணுவத்தின் செயல்பாடுகள் இல்லாத பகுதிகளான அல்-மவாசி, டீர் அல்-பலாஹ் மற்றும் காசா நகரம் ஆகிய இடங்களில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும். இது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும். கூடுதலாக, "ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளின் வாகனங்கள் காசா பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த, காலை 06:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை நிரந்தரமாக பாதுகாப்பான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Video