
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
இந்த ஆட்சி 23 ஆம் புலிகேசி ஆட்சிபொழுதான் இருக்கிறது. கஞ்சா போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் Amazon, zomato, SUKHI, போல் ஆகிவிட்டது. தமிழ்நாட்டிற்கு வந்த பாவமான வட மாநில இருந்துள்ளார்.. இது போதாதா சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதற்கு. காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் இவர்கள் தற்போது உள்ளவர்கள் அல்ல. கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ்காரர்களுக்கு ஆதங்கம் இருக்கும்