Watch : விநாயகர் சதுர்த்தி! - சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரம்!
நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.