)
ராமதாஸோடு இறுதிவரை பயணம் செய்வது என உறுதியாக உள்ளேன் ஜி.கே.மணி பேட்டி
மருத்துவர் அய்யா வழியில் எல்லோரும் நடக்க வேண்டும். மருத்துவர் அன்புமணிய கட்சியில் முன்னிலைப்படுத்தி, முதல் வேட்பாளர் என அறிவித்துள்ளோம். அன்புமணியை வலிமைப்படுத்தியுள்ளோம் இரு சக்திகளும் ஒன்றாக சேர்ந்தா தான் வலிமையாக இருக்கும். இல்லையென்றால் நலிவு தான் ஏற்படும்.