சீசனுக்கு ஏற்ப இடத்தை மாற்றும் சீமான்! பொங்கிய நா.த.க தம்பிகள்!

NTK cadres join Velmurugan's TVK: சீமான் ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரி. சீசனுக்குத் தகுந்த மாதிரி எந்த ஊரில் சர்க்கஸ் போடலாம் என்று பார்த்து இடத்தை மாற்று​வார். அதனால் நா.த.க விலிருந்து விலகி வாழ்வுரிமை கட்சியில் சேர்வதாக நாதகவில் இருந்து வெளியேறியவர்கள் பேட்டியளித்தனர்.

Share this Video

சீமான் ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரி. சீசனுக்குத் தகுந்த மாதிரி எந்த ஊரில் சர்க்கஸ் போடலாம் என்று பார்த்து இடத்தை மாற்று​வார். அதனால் நா.த.க விலிருந்து விலகி வாழ்வுரிமை கட்சியில் சேர்வதாக நாதகவில் இருந்து வெளியேறியவர்கள் பேட்டியளித்தனர்.

Related Video