தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் !
சென்னையில் 54 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன .பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, 100 பின்தங்கிய மாவட்டங்களில் வேளாண் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அரசு அடித்தளம் அமைத்துள்ளது .தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் - பட்டியலிட்டு சென்னையில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு .