விவசாயிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்! குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு!
கனிமவள கொள்ளையர்களால் ஜகுபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரம்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு