Fake News நாட்டின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது - எல் முருகன் பேச்சு!

Share this Video

தனியார் தொலைகாட்சி விழாவில் கலந்து கொண்டஎல் முருகன் Fake News நாட்டின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. ஒவ்வொருவரும் செய்திகளை பகிர்வதற்கு முன்னால் செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு பகிரவேண்டும் என பேசினார்.

Related Video